Home » கோடையும் குழந்தைகளும்
கோடை

கோடையும் குழந்தைகளும்

டாக்டர்.அர்ஷத் அஹமத்

கொளுத்தும் வெயிலில் குழந்தைக்கு சுகமில்லாமல் போவதைப்போன்ற ஒரு கஷ்டம் இருக்கிறதா என்ன..? மொத்த வீடும், சில கணங்களில் அல்லோலகல்லோலப்பட்டு விடும். குறிப்பாகக் கோடைக் காலத்து இன்ப்லுவென்ஸாவோ, வியர்க்குருவோ, எது வந்தாலும் சரி, அசௌகரியத்தை சரியாகச் சொல்லத் தெரியாத குழந்தைகள் பெற்றோரைப் பாடாகப் படுத்தி எடுப்பார்கள். மார்ச் முதல் ஜூன் வரை நீளவிருக்கும் கோடையினை, பிரச்சினைகளின்றிச் சமாளிப்பதற்காகவென நிபுணர் ஒருவரின் ஆலோசனைகளைக் கேட்பதற்கு முடிவெடுத்தோம்.

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகள் நல விசேட மருத்துவராகக் கடமை புரியும் டாக்டர் அர்ஷத் அஹமதை, மெட்ராஸ் பேப்பர் சார்பாகத் தொடர்பு கொண்டோம். தனது வார்ட் ரவுண்டினை முடித்த சூட்டோடு, டாக்டர் பதிலளிக்கத் தயாரானார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்