Home » சித் – 16
ஆன்மிகம்

சித் – 16

16. பர்த்ருஹரி

ஒரு காலத்தில் இந்தப் பெயர் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் காணுமிடமெல்லாம் செந்தில்குமாரும், சரவணனும் நிறைந்திருப்பதைப் போல இந்தியா முழுவதும் பர்த்ருஹரி என்பது சர்வசாதாரணப் பெயராக இருந்தது.

வரலாற்றுக் கோலத்தில் பர்த்ருஹரி என்ற பெயர் பல்வேறு முறை புள்ளி வைத்து உள்ளது. பல அரசர்கள் இப்பெயரில் இருந்திருக்கிறார்கள். பல கவிஞர்கள் மற்றும் பாடகர்கள் இப்பெயரில் இருந்திருக்கிறார்கள். ரசவாதிகள் பலருக்கும் இதே பெயர்.

நாம் இங்கே பேசும் பர்த்ருஹரி உஜ்ஜயினியைத் தலைநகரமாகக் கொண்டு மத்திய இந்தியாவை ஆட்சி செய்தவர். இவரின் உடன் பிறந்த தங்கை மானாவதி பற்றி முன்பு பார்த்தோம்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!