Home » விண்வெளியில் அமேசான்
அறிவியல்-தொழில்நுட்பம்

விண்வெளியில் அமேசான்

அமேசான், ஒரு புதிய தொழில்நுட்ப செயற்கைக்கோளை ஏவத் தயாராகிக்கொண்டிருக்கிறது.

தொலைத்தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சகாப்தத்தில், அமேசான் உலகெங்கிலும் உள்ள பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு இணைய கவரேஜை வழங்குவதற்கான ஓர் அற்புதமான திட்டத்தை அறிமுகப்படுகிறது. இதன் மூலம் இத்துறையில் ஒரு மாபெரும் பாய்ச்சலையும் முன்னெடுத்துள்ளது.

இணைய செயற்கைக் கோள்களின் தொகுப்பை மேம்படுத்துவதன் மூலம், அமேசான் டிஜிட்டல் பிளவைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அத்தியாவசிய வளத்தை நீண்டகாலமாக இழந்த பகுதிகளுக்கு அதிவேக இணைய அணுகலைக் கொண்டுவருகிறது. ப்ராஜெக்ட் கைபர் (Project Kuiper) என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் இந்த முயற்சி, உலகளாவிய தொடர்பு மற்றும் தகவல் அணுகல் பற்றிய நம் முழுமுதல் கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!