Home » திரௌபதி முர்மு: சில குறிப்புகள்
ஆளுமை இந்தியா

திரௌபதி முர்மு: சில குறிப்புகள்

திரௌபதி முர்மு

“அரசாங்கத்தையும் வனக் குழுக்களையும் நம்பி மட்டுமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது; அதைப் பாதுகாக்கக் கூட்டு முயற்சி தேவை” என்று சில ஆண்டுகளுக்கு முன் (அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராகப் பணியாற்றியபோது) பேசி, சர்ச்சைக்கு வித்திட்டதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார் திரௌபதி முர்மு. இன்று இந்தியாவின் பதினைந்தாவது குடியரசுத் தலைவர்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்தே பாரதிய ஜனதா இவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகக் களமிறக்கியது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு இவர் பழங்குடிகளுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் முன்னர் எழுப்பியதும் உண்மை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!