Home » என் கனவை விட்டுச் செல்கிறேன் – 2
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 2

2. கிளிப் பேச்சு

எனது அன்பை என்னுடைய கண்கள் வழியாக உணராவிட்டால், என் அணைப்பில் உணராவிட்டால், என் மௌனத்தில் உணராவிட்டால், அதனை ஒரு போதும் என் சொற்கள் வழியாக உங்களால் உணரவே முடியாது. – ஓஷோ

ஒருவன் வீட்டில் கிளி வளர்த்தான். அதற்குக் கொஞ்சம் பேசக் கற்றுக் கொடுத்தான். வீட்டில் அவன் இல்லாதபோது யாராவது வந்து அழைப்பு மணியை அழுத்தினால் கிளி, யாரது என்று கேட்கும்.

ஒரு முறை அந்த வீட்டுக்கு ஒரு பிளம்பர் வந்தான். யாரது என்று கேட்டது கிளி.

நான் பிளம்பர். கழிவறையில் தண்ணீர் வழிவதாகத் தொலைபேசியில் புகார் வந்தது. சரி செய்ய வந்திருக்கிறேன் என்றான்.

கிளி மீண்டும் யாரது என்று கேட்டது. மீண்டும் தான் பிளம்பர் என்றும் வந்த காரியத்தையும் அவன் சொன்னான்.

மீண்டும் மீண்டும் கிளி யாரது என்று கேட்டதில், ஒரு கட்டத்தில் அவனுக்கு மயக்கமே வந்துவிட்டது. விழுந்துவிட்டான்.

அந்த வீட்டின் உரிமையாளன் இப்போது வீடு திரும்பினான். பிளம்பர் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து யாரது என்று கேட்டான்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!