Home » ஒரு  குடும்பக்  கதை – 68
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 68

68. கமலா கவலைக்கிடம்

31 ஜனவரி 1935 அன்று கமலாவின் படுக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்து, தான் அண்மையில் எழுதிய சில குறிப்புகளையும், கமலா நேருவுக்குப் பிடித்த சில கவிதைகளையும் நேரு படித்துக் காட்டினார். ஆனால், அவற்றைக் கேட்கும் ஆர்வம் கமலாவுக்கு இல்லை.

அமைதியாகச் சிறிது நேரம் இருந்தவர், திடீரென்று, “என்னுடைய  நகைகளில் ஒரு பகுதியை விற்றுக் கிடைக்கும் பணத்தை நல்ல காரியங்கள் செய்ய நன்கொடைதர நினைக்கிறேன்” என்றார். அதைக் கேட்ட நேரு அதிர்ச்சி அடைந்தார்.

“நம் மகள் இந்திராவுக்கு என்னுடைய சீதனம் என்றுதானே உன் நகைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாய்? இப்போது திடீரென்று இப்படிச் சொல்கிறாயே?” என்று கேட்டார் நேரு.

“நான் சீக்கிரமே இறைவனடி சேர்ந்துவிடுவேன். அதற்காக என்னை நான் தயார்ப்படுத்திக் கொள்கிறேன்” என்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!