132. நேருவின் மரணம் நேரு அரசியல் ரீதியாக மதச் சார்பற்றவர் என்றும் தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் அறியப்பட்டவர். அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனாலும், நேருவுக்கு நெருங்கிய ஒருவர், நேருவின் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டி பலன் கேட்டார். அந்த ஜோதிடர், “நம்பிக்கைக்குரிய...
Author - எஸ். சந்திரமௌலி
131. தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் காமராஜ் “கிங் மேக்கர்” என அழைக்கப்பட்டதற்குக் காரணம், அவர் இந்திரா காந்தியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தியதுதான் என்பது சரித்திரம். அதற்கான ஒரு பூர்வாங்க ஏற்பாடுதான் இந்த கே பிளான் என்பது அன்றைய அரசியல் விமர்சகர்கள் கருத்து. நேருவின் சகாக்களான மூத்த காங்கிரஸ்...
130. ‘கே’ பிளான் “நேருவுக்குப் பின் யார்?” என்ற கேள்வி 1962ல் நேருவுக்கு உடல் நலம் குன்றியதை அடுத்துதான் முதல் முறையாக எழுப்பப்பட்டது என்று நினைத்துவிடாதீர்கள். 1950களின் மத்தியில் கூட ஒரு முறை எழுந்தது. அப்போதும், அதற்கு நேரிடையாக பதிலேதும் சொல்லாமல், புறந்தள்ளிவிட்டார் நேரு. இந்தக்...
129. கை கொடுத்த கோவா ஏற்கனவே இரண்டு பொதுத் தேர்தல்களையும், அதனோடு கூட மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களையும் நடத்திய அனுபவம் பெற்றிருந்தது தேர்தல் கமிஷன். அதன் பயனாக, மூன்றாவது பொதுத்தேர்தலை எதிர்கொள்வது அதற்கு சுலபமாகத்தான் இருந்தது. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுமார் சென்...
128. ஜார் பாம்பா ஜார் பம்பா. இது ருஷ்யா உருவாக்கி, பரிசோதனை செய்த உலக அணு ஆயுத வரலாற்றில் மிகப் பெரிய அணுகுண்டு. எடை: ஐம்பது டன். குருஷேவ் ருஷ்யப் பிரதமராக இருந்த சமயத்தில் இந்த தெர்மோ நியூக்கிளியர் வெடி குண்டு பரிசோதனை நடத்தப்பட்டது. 1961 அக்டோபர் 30 அன்று நடந்த இந்த சம்பவம் உலகத்தையே உலுக்கிப்...
127. அண்ணன் தம்பி மோதல் ராஜாஜி தன்னை கருணையின்றித் தாக்குவதாக நேரு ஒரு முறை குறிப்பிட்ட சமயத்தில், “நாங்கள் நெருங்கிய நண்பர்களே! ஒருவரிடம் ஒருவர் அன்பு கொண்டவர்களே!” என்று பதில் கூறினார் ராஜாஜி. அது மட்டுமில்லை, “நேருவும் ராஜாஜியும் சண்டை போடலாமா? என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆமாம்! நான்...
126. சுதந்திரா கட்சி தந்தை ஃபெரோஸ் காந்தியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு, ராஜிவ், சஞ்சய் இருவரும் தங்களது டேராடூன் பள்ளிக்குத் திரும்பிய பிறகு இந்திரா மிகவும் தனிமையாக உணர்ந்தார். அப்போது அவர் ராஜிவுக்கு ஒரு கடிதம் எழுதி தன் சோகச் சுமைகளைப் பகிர்ந்துகொண்டார். “(ஃபெரோசின் மறைவால்...
125. பிரியாத பந்தம் இன்றைக்கு நடக்கும் காதல் திருமணங்கள் பல வெகு சீக்கிரமாகவே தோல்வி அடைந்து விவாகரத்து கோரி நீதி மன்றத்தை நாடுவதைப் பார்க்கிறோம். அந்தக் காலத்தில் தோல்வி அடைந்த காதல் திருமணங்கள் கோர்ட் வரை அதிக அளவில் போகவில்லை. ஆனால், அவர்களுக்கு இடையிலான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே...
124. ஃபெரோஸ் மரணம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனதும் இந்திரா கட்சியின் காரியக் கமிட்டியில் இருந்து தன் தந்தை நேருவை நீக்கிவிட்டார். இது ஒரு ஸ்டன்ட் என்றால் அது மிகையில்லை. காரணம், காரியக் கமிட்டி உறுப்பினர் என்ற அந்தஸ்த்து இல்லாது போனாலும் நேருவுக்கு, காரியக் கமிட்டிக் கூட்டங்களுக்கு நிரந்தர...
மத்தாய் ராஜினாமா இந்தியப் பிரதமரின் மருமகன் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் ஜெயித்து பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார். பாராளுமன்றத்தில் அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். டால்மியா ஜெயிலுக்குப் போனது. முந்த்ரா ஊழலில் டி.டி.கே. பதவி இழந்தது. இவற்றை அடுத்து...