‘பப்பு (சிறுவன்)’ என்று இத்தனை நாட்களாக ஏளனம் செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ‘பெரியவனாகி’ வருவதாக பாஜகவினரே உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், தாம் போட்டியிடும் தொகுதியில் எப்படி கடுமையாகப் பிரசாரம் செய்வாரோ, அதைவிடவும் தீவிரமாக, குஜராத் முழுவதும் மோடிஜி பிரசாரம் செய்தார்.
இதைப் படித்தீர்களா?
காதல் உன்மத்தம் கொள்ள வைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது...
காதல் – எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும்...
Add Comment