Home » ரம்மி அரசியல்
நம் குரல்

ரம்மி அரசியல்

ஆளுநர் ரவி

ஒரு வழியாக ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்திருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த, சமூக அக்கறை மிக்க ஒரு முன்னெடுப்பை இப்படி அரசியலாக்கி, இழுத்தடித்து ஊர் சிரிக்கும்படிச் செய்திருக்க அவசியமில்லை.

ஆளுநர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று பொதுவில் சொல்லப்பட்டாலும் நடக்கும் அனைத்தையும் பின்நின்று இயக்கும் சக்தி எதுவென்று மக்களுக்குத் தெரியும். தொடர்ச்சியாக இப்படி மாநில அரசின் நல்ல திட்டங்களை ஆளுநர் அல்லது ஆளுநர் மூலமாக இழுத்தடித்துக்கொண்டிருப்பது நீண்ட நாள் நோக்கில் இன்னும் மோசமான விளைவுகளையே உண்டாக்கும். இந்த திடீர் ஒப்புதலையே அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் சார்ந்த எச்சரிக்கை உணர்வின் விளைவாக இப்போதே பேசத் தொடங்கிவிட்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!