‘பணம் – இந்த பூமியைக் குத்தகைக்கு எடுத்திருக்கற மொத்த வியாபாரி. அந்தச் சந்தையில் விலைபோகாத சரக்குகளே கிடையாது. இது வாழ்க்கை எனக்குக் கற்றுத்தந்த பாடம்’
1978ல் வெளியான ‘அந்தமான் காதலி’ படத்தில் நடிகர்திலகம் சிவாஜி அடிக்கடி சொல்லும் வசனம் இது.
66. சொல்லாதது பூர்ணிமை கடந்து சில தினங்கள்தாம் ஆகியிருந்தன என்றாலும் வானில் வெளிச்சமில்லாமல் இருந்தது. ருத்ர மேருவின் சர்சுதி கடக்கும் அடிவாரமெங்கும்...
Add Comment