Home » மிக்கைல் கோர்பசேவ்: ஒரு காக்டெய்ல் கனவு
உலகம்

மிக்கைல் கோர்பசேவ்: ஒரு காக்டெய்ல் கனவு

மிக்கைல் கோர்பசேவ்

சோவியத் யூனியனின் சிதைவுக்குக் காரணம் என்று பெரும்பாலான ரஷ்யர்களாலும் அதிபர் புதினாலும் சுட்டுவிரல் நீட்டப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான மிக்கைல் கோர்பசேவ் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி இயற்கை எய்தினார். நிறை வாழ்வுதான். சந்தேகமில்லை. புதின் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்பது தவிர அவரது மரணத்தில் வேறு அக்கப்போர்கள் கிடையாது. ஆனால் அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் சிதைந்து போன சோவியத் யூனியன் என்னும் கட்டமைப்பின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்தான் காலம் உள்ள வரை சர்ச்சைக்குரியதாக இருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!