Home » பரந்துபட்ட பார்வையும் காலத்தின் தேவையும்
மெட்ராஸ் பேப்பர்

பரந்துபட்ட பார்வையும் காலத்தின் தேவையும்

பால கணேஷ், மெட்ராஸ் பேப்பரின் உதவி ஆசிரியர். வெளியாகும் அனைத்துக் கட்டுரைகளையும் முதலில் வாசிப்பவர். அவர் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்:

“புதிய இதழுக்கு மெட்ராஸ் பேப்பர் என்று பெயர் சூட்டியிருக்கிறேன்” என்று பாரா சொன்ன கணமே பெயர் பிடித்துப் போனது. அதற்கொரு இலச்சினை உருவாக்கும் ஆலோசனைகள் தொடங்கியபோது பாரா சொன்னது: “எந்த வண்ணமும் வேண்டாம், கறுப்பு வெள்ளைதான் நமது நிறம் – தளத்தில் பிரசுரிக்கப்படும் படங்கள் உள்பட.”

குபீரென்று பொங்கிய ஆர்வ நெருப்பு சற்றே உள்ளடங்கியது. “ஏன்..? வண்ணம் இருந்தால் என்ன..?” என்றதற்குக் கிடைத்த பதில், “கவனத்தை இழுக்கும் வண்ணப்படங்கள் இல்லாமல் இருந்தால்தான் விஷயங்களின் ஆழம் உள்ளே இறங்கும்.”

இது நியாயமாகத் தோன்றினாலும் கூடவே எழுந்த இன்னொரு வினா – “இப்படியொரு தளத்தை வாசகர்கள் வரவேற்றுப் படிப்பார்களா..?” என்பதே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • சிறப்பான பார்வை. எனக்கும் கருப்பு வெள்ளையில் வெளியானது கொஞ்சம் கசப்பாகத்தான் இருந்தது. போகப் போக அதன் இனிமை புரிந்தது.

  • 100 இதழ்கள் அதுக்குள்ளேயா? விரைவில் இன்னும் பல மடங்கு ஆழ்ந்த தேவையான விசயங்களை அனைவருக்கும் எளிதில் சேர்க்குமாறு வளர்ந்து அனைவருக்கும் பயன் தர ஒரு பிரார்த்தனைகள் எப்போதும்! இன்னும் வளர வாழ்த்துகள்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!