விருந்தின் சிறப்பு பாயசம் என்றால், பாயசத்தின் சிறப்பு முந்திரி என்றால் பத்திரிகை வாசிப்பின் முந்திரி அவற்றில் வெளியாகும் ஜோக்குகள். உரைநடையைப் போல, ஓவியங்களைப் போல, மற்ற அனைத்தையும் போலத் தமிழ் வார மாத இதழ்களில் வெளியான ஜோக்குகளும் காலம் தோறும் தம் முகத்தை மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றன. சில உதாரணங்கள் பார்ப்போமா?
இதைப் படித்தீர்களா?
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு...
ஜோக்குகளும் சித்திரமும் அருமை! மனைவி ஜோக் அந்த காலத்திலிருந்து பாப்புலர் என்று தெரிகிறது!
விஸ்வநாதன்
அருமை 👌