Home » இருள்
சிறுகதை

இருள்

கனவில் மிகப்பெரிய ஹார்ன் சப்தம் ஒன்று அலறலாய்க் கேட்டது. தாமு திடுக்கிட்டுக் கண் விழித்தான். அப்பார்ட்மெண்ட் கேட்டுக்கு வெளியில் கார் என்ஜின் சப்தம் கேட்டது. தாமு தடுமாறி எழுந்து ஓடினான். B-S4 கணேசன் சாரின் ஃபோக்ஸ்வேகன் உருமலோடு நின்றிருந்தது. ட்ரைவர் சீட்டிலிருந்து கணேசன் சார் முறைப்பான பார்வையொன்றை வீசினார்.

தாமு சடுதியில் கேட்டைத் திறந்துவிட்டு லேசாக ஒரு கையால் அரைகுறை சல்யூட் வைத்தான்.

“ஒன்பது மணிக்கே தூங்க ஆரம்பிச்சுட்ட. உன்னையெல்லாம் யாருய்யா நைட் டூட்டிக்கு அனுப்பினா?” – குரலில் கடுகு தாளித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்