Home » சினிமா எடுத்தால் சிறை!
வெள்ளித்திரை

சினிமா எடுத்தால் சிறை!

சயீத் ரூஸ்டே

ஆகஸ்ட் பதினைந்து நமக்கு சுதந்திர தினம். ஆனால் அது உலகத்தில் அனைவரும் சுதந்திர தினமாக அமைவதில்லை. அதே நாள் சிலருக்குச் சுதந்திரத்தை பறிகொடுக்கும் தினமாகவும் மாறிவிடுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியன்று ஈரானிய இயக்குநரான சயீத் ரூஸ்டேயின் சுதந்திரத்தைப் பறித்து விட்டது ஈரானிய அரசு.

இலக்கியம் போலத்தான். சமூகத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தவும் உண்மைகளை மக்களுக்கு இலகுவாகக் கடத்தவும் புத்தகங்களைப் போலவே சக்தி வாய்ந்த ஊடகமாகத் திரைப்படங்கள் விளங்குகின்றன. அரசியல் அதிகாரம் பத்திரிக்கைத் துறையைக் கட்டுப்படுத்த முயல்வது போலவே திரைப்படங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும் உலக அரங்கில் நடப்பதை அடிக்கடி கடந்து போவது நமக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!