இந்தியாவில் திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வது பரவலாகி வருகிறது. அதனை ஒப்புக்கொள்ளாத பலர், கலாசாரத்துக்கு இழுக்கு எனக் குறை சொல்லும் முந்தைய தலைமுறையினர். அவர்கள் குற்றம் சாட்டுவது மேற்கத்திய நாகரிகத்தினை. பொதுவாகவே அமெரிக்காவில் வசிக்கும் பலருக்குமே அமெரிக்கக் கலாசாரத்தைப் பற்றிய தவறான புரிதலும் இருக்கிறது. தங்கள் பெண் குழந்தைகள் வளர்கிறபோது மீண்டும் இந்தியாவிற்கே சென்றுவிட வேண்டும் என்கிற பதைபதைப்பும் பலரிடம் இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
40. நமக்கு நாமே அவர் பெயர் தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர். எல்லாரும் அவரைக் ‘காகாசாகிப்’ என்று அழைத்தார்கள். வடமொழியில்...
40. தேடித் திரிந்தவை வனங்களின் தாயை அன்றி இன்னொன்றினைத் தொழாத மாமன்னன் சம்பரனின் வம்சத்தில் தோன்ற விதிக்கப்பட்ட சிலவன் நான். இறந்து எழுபது...
நல்ல தகவல்கள். விவாகரத்து தொடர்பான சட்டதிட்டங்கள் living together ஐ ஊக்குவிப்பதாக இல்லையா.?