Home » எக்ஸ்போர்ட் குவாலிடி மாமியார் – சில குறிப்புகள்
உறவுகள் சமூகம்

எக்ஸ்போர்ட் குவாலிடி மாமியார் – சில குறிப்புகள்

கிரிஜா ராகவன்

‘மாமியார்’ என்ற சொல்லே வில்லி போலச் சித்திரிக்கப்பட்டது, பார்க்கப்பட்டது எல்லாம் அந்தக் காலம். பழைய பந்தா மாமியார் எல்லாம் இன்று டிவி சீரியல்களோடு சரி. இப்போதெல்லாம் சிரிப்பு போலீஸ் மாதிரி, கப்-சிப் மாமியார்கள்தான் அதிகம். காலம் அந்த மாதிரி.

இருந்தாலும் சில மாமியார்கள், ‘என் பிள்ளை’ என்று கெத்து காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பாம்புகளுக்கெல்லாம் எப்படி பல்லைப் பிடுங்குவது என்று இந்தக்காலப் பெண்களுக்கும் (அவர்கள் அம்மாக்களுக்கும்) நன்றாகவே தெரியும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்