Home » 2. மத்திய அரசுப் பணிகள்
வேலை வாய்ப்பு

2. மத்திய அரசுப் பணிகள்

எல்லோருக்கும் தெரிந்த நம்பர் ஒன் பதவிக்கான தேர்வு UPSC. இந்தத் தேர்வை எழுதி வென்றால் இந்தியா முழுவதற்கும் சேவை வழங்க வேண்டும். IAS, IPS, IFS, IRS, IA&AS, ICAS, ICLS, IDAS, IDES இப்படி இருபத்து நான்கு துறைகளில் UPSC க்கான அதிகாரப்பணியிடங்கள் இருக்கின்றன. மணிப்பூர் போன்ற வன்முறை பூமிக்கும் செல்வோம். தமிழ்நாடு போன்ற அமைதிப் பூங்காவிலும் வேலை பார்த்து ஓய்வு பெறுவோம்.

சென்னையிலோ பிற மாவட்டங்களிலோ பயிற்சி மையங்களின் பெயர்களுக்குப் பின்னால் ஐ.ஏ.எஸ். அகாடமி என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் TNPSC-தேர்வுகளுக்குத் தான் அவை சரியான பயிற்சி மையங்களாக இருக்கும். எனவே UPSC படிக்க விரும்புவர்கள் நேரடியாக டெல்லியின் பயிற்சி மையங்களில் சேர்ந்துவிடுகிறார்கள். குறைந்தது மூன்று லட்சமாவது செலவாகும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!