கூகுளில் தேடத் தெரியுமா? இதைக் கேட்டவுடன் என் மனைவி “இதெல்லாம் ஒரு கேள்வியா..? நேற்றுப் பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்” என்று சொன்னார். கேள்வியைச் சரிசெய்து கேட்டேன், “கூகுளில் இருக்கும் பல தேடுதல் வசதிகளைப் பற்றி தெரியுமா?”, “அது என்ன பல வசதிகள்..?” என்றார். அங்கே இருக்கிறது சூட்சுமம்!
கூகுளில் தேடுவது எப்படி?

அறியாத பல தகவல் மூட்டை! நிச்சயமாக சேமித்து உபயோகப்படுத்த வேண்டியவை!🌹
விஸ்வநாதன்
பயனுள்ள புதிய தகவல்கள். புதிய தேடல்கள் !!!!! நன்றி 👌👌👌
மகிழ்ச்சி. நன்றி திரு. விஸ்வநாதன், திரு. வைத்தியநாதன்.