முப்பதாண்டுகளுக்கு முன்பு கணினி மென்பொருள் நிறுவனத்தைத் துவங்கியவர் ‘காம்கேர்’ புவனேஸ்வரி. தன் நிறுவனப் பெயரான காம்கேர் சாஃப்ட்வேர் என்பதையே தன்னுடைய அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர். கணினி மென்பொருள் தயாரிப்பு, வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நிர்வாகம், மல்ட்டிமீடியா அனிமேஷன், பதிப்பகம், எழுத்து, பேச்சு எனப் பல துறைகளில் வெற்றிகரமாகச் செயல்படுகிறார். ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையைத் தொடங்கி பலருக்கு உதவிகளும் செய்து வருகிறார். 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் கணினித் தொழில்நுட்பத்தை எளிமையாகத் தமிழில் சொல்லித் தரும் புத்தகங்கள். மெட்ராஸ் பேப்பரின் பெண்கள் தினச் சிறப்பிதழுக்காக அவருடன் ஒரு பேட்டி:
இதைப் படித்தீர்களா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஆளுநர் பேசுபொருளாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதன்படி இப்போதும் பேசுபொருளாகியிருக்கிறார். ஆக்கியது, ஆன்லைன்...
41. பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின்...
Add Comment