Home » குவா குவா: ஒரு புதிய சீனப் புரட்சி
உலகம்

குவா குவா: ஒரு புதிய சீனப் புரட்சி

1 .40 பில்லியின். ஜனவரி 17 ஆம் தேதிப்படி சீனாவின் மக்கள் தொகை. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மில்லியன் குறைவு. ஒரு காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த திணறிய அதே சீனாவில் தான் இப்போது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஜனத்தொகை சரிந்து வருகிறது. குழந்தை பிறப்பு  விகிதமும் ஏற்றத்தைக் காணாமல் இருப்பது அந்நாட்டிற்குக் கூடுதல் கவலை தரும் செய்தி.

மூன்று தசாப்தங்களாக உலகம் முழுவதும் உள்ள தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்கு ஆள்களை அனுப்பி, பொருளாதாரத்தைப் பலப்படுத்திக்கொண்டிருந்து சீனாவின் உழைக்கும் வர்க்கம். இந்த ஆள் பற்றாக்குறை சிக்கல், அவர்கள் உள்நாட்டு உற்பத்தியை எந்தளவிற்குப் பாதித்ததோ, அதே அளவு உலக அரங்கிலும் பின்னடைவைத் தந்துள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • சீனா கொண்டு வந்த குடும்ப கட்டுப்பாடு தான் அவர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு காரணம். 1989 வருடம் இந்தியா சீனா இரண்டும் ஒரே GDP. தற்போது அவர்கள் 9 மடங்கு அதிகம். வருடா வருடம் ஒரு இந்தியா GDP கூடுகிறது.
    இப்போது இருக்கும் technology ஆட்கள் அவ்வளவு தேவை இல்லை. 1400 மில்லியன் ஆட்கள் இருக்கும் நாட்டில் 2 மில்லியன் குறைவு ஒரு துளி.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!