Home » மக்கள் தொகை

Tag - மக்கள் தொகை

உலகம்

குவா குவா: ஒரு புதிய சீனப் புரட்சி

1 .40 பில்லியின். ஜனவரி 17 ஆம் தேதிப்படி சீனாவின் மக்கள் தொகை. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மில்லியன் குறைவு. ஒரு காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த திணறிய அதே சீனாவில் தான் இப்போது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஜனத்தொகை சரிந்து வருகிறது. குழந்தை பிறப்பு  விகிதமும்...

Read More
நகைச்சுவை

சட்டம் போட்டுச் சமாளிப்போம்

‘புலி வருது, புலி வருது’ என்று பொய்யாகப் பயமுறுத்திய பையனின் கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே ‘புலி ஜெயிக்கப் போகிறது, புலி ஜெயிக்கப் போகிறது’ என்ற கதையை வருடா வருடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதுவரை புலி ஜெயித்தபாடில்லை. பாண்டா (Panda) தான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது. பாண்டா...

Read More
இந்தியா

எம்புட்டுப் பெரிய குடும்பம்!

முப்பது கோடி முகமுடையாளாக இருந்த பாரதம் இன்று 1.4 பில்லியன் (143 கோடி) மக்கள் தொகையுடன், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பரந்த தேசமாயிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் உலகின் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. G-20 போன்ற நிகழ்வுகள் இந்தியாவின் பல மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கின்றன...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!