Home » சந்திரயான் 3: இன்று நிகழும் சரித்திரம்
இந்தியா

சந்திரயான் 3: இன்று நிகழும் சரித்திரம்

சந்திரயான் 3

நிலவின் தென்துருவத்தில் உறைந்த பனி இருக்கிறது. அந்தப் பனியைத் தொட்டு விடுவது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. நமது சந்திரயான் அந்தப் புனித காரியத்துக்காகப் புறப்பட்டுப் போயிருக்கிறது. ஜூலை பதினான்காம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஆரம்பித்த நிலைக்குத்துப் பயணம் இப்போது சந்திரத் தரையிலிருந்து சில மணி நேரத் தூரத்தில் இருக்கின்றது. இன்று மாலை சரியாக ஆறு மணி-நான்கு நிமிடங்களில் அந்த சரித்திர நிகழ்வு இடம்பெறுவதை எதிர்நோக்கி, மொத்த உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!