Home » ஆதாருக்கு ஒரு N95 போடப்பா.
இந்தியா

ஆதாருக்கு ஒரு N95 போடப்பா.

1. கொரோனா அலை குறைந்துவிட்டது. இனி மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை

2. கொரோனா இன்னும் இருக்கிறது கண்டிப்பாக எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும்

இப்படி மாற்றி மாற்றிச் சொல்லி ஏற்கெனவே அரசு மக்களைக் குழப்பியது. இப்போது, ‘பனிரண்டு இலக்க எண் கொண்ட ஆதார் எண்களில் முதல் எட்டு எண்களை மாஸ்க்கால் மறைத்துப் பயன்படுத்துவேதே பாதுகாப்பு!’ என்று சொல்லுகிறது யுஐடிஏஐ என்கிற ஆதார் அமைப்பு.

இப்போது, ‘மாஸ்க் ஆதார் பயன்படுத்தினால் ஆதார் அட்டையை யாரும் தவறாக பயன்படுத்த முடியாதா?’ என்ற சந்தேகம் பொது மக்களுக்கு வந்திருக்கிறது.

ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு வழங்கப்பட்டது எஸ்.எஸ்.என். அதாவது சமூகப் பாதுகாப்பு எண். இதைப் பின்பற்றித்தான் இந்தியாவில் ஆதார் ஐடியா வந்தது. நந்தன் நீல்கேனி தலைமையில் 2009-இல் இது உருவாக்கப்பட்டது. ‘ஆதார் தனி நபரின் அடையாளம். அரசுத் துறை சேவைகளைப் பெற இதைப் பயன்படுத்தலாம்’ என்று விளம்பரப்படுத்தியது அரசு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!