Home » வெல்வாரா விவேக் ராமசாமி?
உலகம்

வெல்வாரா விவேக் ராமசாமி?

விவேக் ராமசாமி

மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக்கொண்ட இன்னொரு குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் வெற்றி பெற்றால் முதன்முதலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் என்ற சிறப்பும் மிகக் குறைந்த வயதில் அதிபரானவர் என்றதும் ஆகிய இரண்டு சிறப்புகள் கிடைக்கும். சிறந்த நிர்வாகிகள் எல்லாரும் தலைவர்கள் ஆவதில்லை. அமெரிக்காவிற்கு இப்போதைய தேவை ஒரு தலைவர், அதிபர். நல்ல நிர்வாகி அல்ல.

ஆனால், இவர் கொள்கைகள் மிகவும் வலதுசாரித்தனமும் பழமைவாதமும் கொண்டவை.

பாலக்காட்டுத் தமிழ் ஐயர் பின்புலம் கொண்டவர், கணபதி ராமசாமி என்ற பொறியியல் வல்லுநருக்கும் கீதா ராமசாமி என்ற மனநல மருத்துவருக்கும் மகனாகப் பிறந்து வளர்ந்தார். கோயில்களுக்குச் செல்லும் வழக்கம் உடையவர். இவருடைய பியானோ ஆசிரியை இவருக்குப் பழமைவாதக் கருத்துக்களைச் சிறுவயதில் புகட்டியிருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!