Home » தமிழ்நாட்டில் ஒரு திபெத்!
சமூகம்

தமிழ்நாட்டில் ஒரு திபெத்!

ஜோக்சென் மடாலயம்

கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து அடிகள் உயரத்தில் அருவிகள், காப்பித் தோட்டங்கள் மற்றும் புலிகள் காப்பகப் பகுதியாக இருக்கும் அடர்ந்த காடுகளின் நடுவில் அமைந்திருக்கின்றன கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐந்நூறு திபெத்தியர்கள் வாழும் அந்த மலைக் கிராமங்கள். திபெத்தில் அல்ல. இங்கே, தமிழ்நாட்டில். கர்நாடக எல்லையோரத்தில். அவர்களுடைய பிரதானத் தொழில் விவசாயம். சோளம், ராகி மற்றும் உருளைக்கிழங்கு போன்றவைகளைப் பிரதானமாகப் பயிரிடுகிறார்கள்.

அடர்ந்த காட்டுக்கு நடுவில் உள்ள அந்தக் கிராமங்களுக்கு அத்தனை திபெத்தியர்கள் எப்படிச் சென்று குடியேறினார்கள்? அங்கு ஏன் புத்த மடாலயங்கள் கட்டப்பட்டன? இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் அறுபது ஆண்டுகால வரலாறு இருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • very interesting..what is the total population of that village..what about food habits and options for those who visit and like to stay there

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!