செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2022 அன்று பிற்பகல் கிட்டத்தட்ட நான்கு மணியளவில் போலந்து நாட்டிலுள்ள ஒரு கிராமம் உலகம் முழுவதும் பேசுபொருளாகும் சரித்திர நிகழ்வுக்கு ஆளாகியது. உக்ரைன் நாட்டு எல்லையிலிருந்து ஆறு கிலோமீட்டரளவு தொலைவிலுள்ள இந்தக் கிராமத்தின் பெயர் Przewodow. இந்தச் சிறு கிராமத்தில்...
Tag - போலந்து
4. எல்லை நிலம் சென்ற அத்தியாயத்தில் கிரீமிய யுத்தத்தைப் பார்த்தபடியால் இப்போது அதன் தொடர்ச்சியைத்தான் கவனிக்க வேண்டும் என்று சட்டமா இருக்கிறது? நமக்குத் தெரிய வேண்டியது உக்ரைனின் வரலாறு. அம்மண்ணை மையமாக வைத்து நடைபெற்ற யுத்தங்களின் வரலாறு. சரித்திரம் முழுதும் அத்தேசம் எப்படி எல்லாம், யாரால் எல்லாம்...
உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவிப்பு செய்த நாளிலிருந்து, இதுவரை முப்பது லட்சம் உக்ரைனியர்கள் போலந்துக்குள் அகதிகளாக நுழைந்திருக்கிறார்கள். இது மொத்த உக்ரைனிய அகதிகள் எண்ணிக்கையில் ஐம்பத்தைந்து சதவீதம். போலந்தின் மக்கள் தொகை 3.8 கோடிதான். அதில் 30 லட்சம் அகதிகள் என்பது கொஞ்சம் அதிகமான எண்ணிக்கையாகத்...