டிசம்பர் ஏழாம் தேதி உலக அரசியல் வல்லுநர்கள், ஆட்சியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் அனைவருடைய கண்களும் சவூதி அரேபியாவில் நிலைகொண்டிருந்தன. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, சவூதி அரசு கொடுத்த பலமான வரவேற்புதான் அதற்குக் காரணம். ஜின்பிங் வந்த விமானத்தை, சவூதி அரசின் நான்கு விமானப் படை ஜெட்கள், மெய்க்காவல்...
Home » இளவரசர் முகமது பின் சல்மான்