2014-ம் ஆண்டு மத்திய அரசிலிருந்து காங்கிரசை அலேக்காகத் தூக்கி ஓரமாக உட்கார வைத்த மிக முக்கியமான சொல் “குஜராத் மாடல்”. இன்றைய மத்திய அரசின் தவிர்க்க முடியாத சக்திகளாக ஆகிவிட்ட மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம். பிரதமராவதற்கு முன்னர் மோடியை பதிமூன்று வருடங்கள் முதலமைச்சராக ஏந்திக்கொண்ட மாநிலம்...
Tag - அமித் ஷா
‘மதம் என்பது கடவுளை அறிவதற்கான வழியில், மனித ஆன்மா கடந்து செல்லும் பாதை’ என்று காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டு, கெட்டிப்பட்டிருந்தபோதுதான் காரல் மார்க்ஸும் காந்தியும் வேறு மாதிரி சிந்தித்தார்கள். காந்தியின் சித்தாந்தத்திற்கும் காரல் மார்க்ஸின் சித்தாந்தத்திற்கும் சம்பந்தமே இல்லை. ‘பணக்காரர்கள்...