Home » சித் – 19
ஆன்மிகம்

சித் – 19

வடக்குப் பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கச் சித்தர் சமாதி ஆலயம்

19. சம ஆதி

சமாதி என்பது சித்தர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட கோவில் என்பது நமக்குத் தெரியும். கடவுளைக் கும்பிடுவதை விட்டு இறந்த உடலைக் கும்பிடுவது சரியா என்று சிலர் வாதம் செய்வதைக் காண முடியும்.

சமாதி என்பது உடலை அடக்கம் செய்யும் இடம் எனக் கல்லறை போல நினைத்தால் அது நமக்குத்தான் இழப்பு. கங்கையில் குப்பைகள் மிதக்கிறது என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காட்டியதால் கங்கையில் நீராடாமல் இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இதனால் கங்கைக்கு ஏதேனும் இழப்பு உண்டா..?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!