Home » சிலிக்கன் வேலி வங்கி: ஒரு திவால் சரித்திரம்
வர்த்தகம்-நிதி

சிலிக்கன் வேலி வங்கி: ஒரு திவால் சரித்திரம்

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கன் வேலி வங்கி இந்த மாதம் மூடப்பட்டது குறித்து வெளிவரும் செய்திகளைப் படித்திருப்பீர்கள். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வங்கி வெளியிட்டிருந்த இருப்பு நிலைக்குறிப்பின்படி (Balance Sheet) இந்த வங்கியின் சொத்து மதிப்பு இருநூறு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக இருந்தது. அமெரிக்காவின் பதினாறாவது பெரிய வங்கி என்று அறியப்பட்ட, நல்ல நிலையில் இருந்த ஒரு வங்கி எப்படி சில நாட்களுக்குள் இழுத்து மூடப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பது நம்மில் பலருக்கும் ஒரு கேள்வியாக இருக்கலாம். இது குறித்து அறிந்து கொள்ள வங்கிகள் செயல்பாடு பற்றி ஓர் அறிமுகம் தேவை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்