Home » பருத்தி மூட்டையும் பலவித குடோன்களும்
கணினி

பருத்தி மூட்டையும் பலவித குடோன்களும்

அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஐபிஎம் நிறுவனம் ‘ஐபிஎம் 305’ என்ற அலமாரிக் கருவியை அறிமுகப்படுத்தியது. கணினியில் நாம் செய்கிற வேலைகளை, உருவாக்கும் கோப்புகளைச் சேமித்து வைத்துக்கொள்வது என்னும் வழக்கமே இதன் பிறகுதான் நடைமுறைக்கு வந்தது.

HDD வகையைச் சேர்ந்தது அந்தக் கருவி. அதன் சேமிப்புத் திறன் 5 எம்பி. அதன் பிறகு கணினி தொழில் நுட்பம் வளர்ந்தது. அதற்கேற்ப சேமிப்புத் திறன் படிப்படியாக உயர்த்தப்பட்டது. பல நிறுவனங்கள் இது சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய சேமிப்பு சௌகரியங்களை உருவாக்கித் தரத் தொடங்கின.

இதற்கிடையே ஃபைல் மற்றும் தரவுகளை ஃபிளாப்பி, டிஸ்க், காம்பேக்ட் டிஸ்க், யூஎஸ்பி ட்ரைவ் போன்றவற்றிலும் சேகரிக்கும் வசதி வந்தது. அதன் பிறகு, ‘ஃபைல்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் க்ளவுடில் பாதுகாக்கிறோம்!’ என்று பல நிறுவனங்கள் வந்தன. அப்படியிருந்தும் கணினியில் சேமிக்கும் அபரிமித தரவுகளால் பெரும்பாலானவர்களின் கணினிகள் இன்று வரை மூச்சுத் திணறிக்கொண்டுதான் இருக்கின்றன…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!