Home » கத்தியின்றி ரத்தமின்றி – 1
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 1

டிஜிட்டல் அரஸ்ட்

அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது.

வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள் அனிதா. இருபத்தி மூன்று வயதாகிறது அவளுக்கு. தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் வேலை.

வேலை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்ற சராசரி ஐ.டிக்காரர்களின் குழப்பம் அவளுக்கும் இருந்தது. சம்பளம் சற்றுப் பிடிக்கவில்லைதான். அதில் எந்தக் குழப்பமும் இல்லை.

இன்றைய தினத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொள்வாள் அனிதா. வேலை நிறைய இருக்கும் நாட்களில் இவ்வாறு செய்வது அவளது வழக்கம். அக்டோபர் பன்னிரண்டு எனத் தேதியிட்டு அன்றைய பட்டியலைத் தயார் செய்தாள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!