Home » கத்தியின்றி ரத்தமின்றி – 4
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 4

அன்பென்னும் பலவீனம்!

தன் அறையின் ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்திருந்தாள் ஆஷா. வெளியே நிலவில்லா இருண்ட வானம். இலைகள் அசையும் அளவுக்குக்கூடக் காற்றோட்டமில்லை. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாகப் புழுங்கியது ஹைதராபாத். அதிலும் பஞ்சாபியான ஆஷாவுக்கு இந்த வெம்மை உறக்கமில்லா இரவுகளைப் பரிசாகத் தந்தது.

உறக்கம் தொலைத்த இது போன்ற இரவுகளில் ஆஷாவின் ஒரே ஆறுதல் அவளது சிறுவயது நினைவுகள். வீட்டில் ஆஷாதான் கடைக்குட்டி. அக்கா கிரண். கிரணுக்கு ஆஷாவின் மேல் அலாதிப் பிரியம். ஆஷாவிற்கும்தான்.

கோதுமை வயல்கள் நிறைந்தது ஆஷாவின் பஞ்சாபிக் கிராமம். எப்போதும் இதமாய்த் தழுவிச் செல்லும் காற்று. குளுமையான நீர் நிறைந்த பெரிய குளங்கள். அதில் அவர்கள் மணிக்கணக்காய் மகிழ்ந்து விளையாடிய பொழுதுகள். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, ஏதோ கனவுபோலத் தோன்றியது ஆஷாவிற்கு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • people should make it a habit to double check for any money transactions. govt should intensify their promotions on this. OTP, FINANCE SCAM, CHITFUNDS, still prevalent and continuous malady of the society

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!