ஸ்டெம் செல்கள் மூலம் முழு உறுப்பினையும் செயற்கையாக உருவாக்கம் செய்யும் தொழில்நுட்பம் முழுமைபெற இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையில், வேறு ஒரு மனிதரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட உறுப்பினைப் பொருத்துவதுதான் உறுப்பு செயலிழந்தவர்களைக் காப்பதற்கு தற்போதுள்ள ஒரே வழி.
இதைப் படித்தீர்களா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஆளுநர் பேசுபொருளாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதன்படி இப்போதும் பேசுபொருளாகியிருக்கிறார். ஆக்கியது, ஆன்லைன்...
41. பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின்...
Add Comment