வாசிப்பின் எளிமைக்காக நமது உடலுக்குள் வரும் அல்லது ஏதோவொரு காரணத்தினால் உடலிலேயே ஏற்படும் நோய் உண்டாக்கும் பொருட்களை இனி ‘நோய்க் காரணிகள்’ என்றே அழைப்போம். அவை கிருமிகளாக இருந்தாலும் சரி அல்லது புற்றுச் செல்களாக இருந்தாலும் சரி. இவ்வளவு வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் நம்மிடமிருந்தும் பிறகு ஏன் சில நேரங்களில் இந்த நோய்க் காரணிகள் தப்பி விடுகின்றன..? இதற்கு விடையை அறிந்து கொண்டால்தான் இம்யூனோதெரபி சிகிச்சையைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கேள்விக்குப் பல பதில்கள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, புற்றுநோய் எவ்வாறு பல நேரங்களில் தந்திர வேலைகள் செய்து நமது நோயெதிர்ப்பு சக்தியின் பார்வையிலிருந்து தப்பித்துக்கொள்கிறது என்பதில் உள்ளது.
இதைப் படித்தீர்களா?
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு...
Add Comment