எத்தனையோ கண்டுபிடிப்புகள், சாதனைகள் உலகில் தினம் தினம் நிகழ்த்தப்படுகின்றன. சில நமது வாழ்வை இனிமையாக்கும் (Luxury). சில நமது வாழ்வை எளிதாக்கும் (simplify). சிலவற்றினால் ஒரு நன்மையும் இருக்காது. ஆனால் ஒருசில கண்டுபிடிப்புகள் மட்டும் நம் வாழ்க்கையினை மாற்றிப் போட்டுவிடும். காலத்தினை வென்று நிற்கும். இந்த உலகினையே புரட்டிப் போடும் (revolutionary). அவை எம்மாதிரியான கண்டுபிடிப்புகள்?
இதைப் படித்தீர்களா?
காதல் உன்மத்தம் கொள்ள வைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது...
காதல் – எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும்...
Add Comment