என்ன தான் எல்லா வேலைகளையும் வாட்ஸ் ஆப்பில் செய்தாலும் அலுவல் பணிகளுக்கு, வரி செலுத்த, பொருட்களை வாங்கும் போது ரசீதுகளுக்கு இன்றும் மின்னஞ்சல் தேவைப்படுகிறது. மின்னஞ்சல் என்றாலே நம் எல்லோரிடமும் இருப்பது கூகுள் நிறுவனத்தின் இலவச ஜிமெயில் கணக்குத்தான். ஜிமெயில் செயலி எல்லோருடைய செல்பேசியிலும் இருந்தாலும் அதில் இன்னும் நிறைய வசதிகள் இருக்கின்றன. மேலும் சிறப்பு வசதிகள் அதன் இணையதளத்தில் மட்டும் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் அந்த வசதிகளை அறிந்திருப்பதில்லை. இந்தக் கட்டுரையில் அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.
இதைப் படித்தீர்களா?
நிகழ வேண்டியது நிகழும். நிலைக்க வேண்டியது நிலைக்கும். தழைக்க வேண்டியது தழைக்கத்தான் செய்யும். இடையூறென்பது இடையில் வருவது.
தமிழ்நாடு அரசின் இலவசப் பேருந்துப் பயணத்திட்டம், பெண்களின் மாதச் செலவு கணக்கிலிருந்து பேருந்துப் போக்குவரத்து கட்டணக் கவலையைப் போக்கியுள்ளது...















நன்றி !!!! இதை படித்து ஜீ மெயில் பற்றிய பல புதிய விஷயங்களை கற்று கொள்ள முடிந்தது.
ஜி மெயிலா… இது எனக்கு தெரியாதா? எத்தனை வருசமா புழங்கிட்டு இருக்கேன் என்ற நினைப்பில் பலரும் இருக்கக்கூடும்.
இங்க வாங்க சார்… நான் உங்களைச் சுற்றிக் காட்டுகிறேன் என்பதாக ஜிமெயிலில் உள்ள பல்வேறு வசதிகளில் ஒரு சிலவற்றை பட்டியலிட்டுள்ளார் கட்டுரையின் ஆசிரியர்.