Home » ஹமாஸ்: ஓர் அறிக்கையும் ஒருநூறு உண்மைகளும்
உலகம்

ஹமாஸ்: ஓர் அறிக்கையும் ஒருநூறு உண்மைகளும்

அக்டோபர் ஏழு தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக ஹமாஸ் பதினெட்டுப் பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தங்கள் தரப்பினை முன்வைத்துள்ளது. ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஐந்தாகப் பிரித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளது ஹமாஸ். பற்றுறுதிமிக்க பாலஸ்தீனியர்கள், அரபு முஸ்லிம் நாடுகள் மட்டுமல்லாது சுதந்தரத்துக்கும் நீதிக்கும் மனிதாபிமானத்துக்கும் துணைநிற்கும் உலக மக்களை விளித்து எழுதப்பட்டுள்ளது இவ்வறிக்கை.

பீட்சாவில் இருக்கும் ஆலிவ் போல ஆங்காங்கே பன்னாட்டுச் சட்டங்களை மேற்ளாகோளாகத் தூவி, வாதங்களையும் கேள்விகளையும் முன் வைத்துள்ளது ஹமாஸ். கூடுமானவரை அவர்களின் வார்த்தைகளிலேயே அறிக்கையை சுருங்கத் தந்திருக்கிறோம்.

முதலாவதாக அல் அக்ஸா வெள்ளம் நடவடிக்கை எதற்காக? என்றும் அக்டோபர் ஏழாம் தேதி தொடங்கியதல்ல இந்தப் போர் என்றும் வரலாற்றுச் சம்பவங்களை அடுக்கியுள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • கோகிலாவின் எழுத்துக்கள் வாசிக்க ஆர்வமாக உள்ளது. என்று தான் பாலஸ்தீன மக்களுக்கு விடிவுகாலம் வருமோ!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!