Home » கிண்டிலில் புத்தகம் போட்டுக் கோட்டை கட்ட முடியுமா?
நுட்பம் மின்நூல்

கிண்டிலில் புத்தகம் போட்டுக் கோட்டை கட்ட முடியுமா?

இந்தக் கட்டுரையில் வரும் ஒவ்வொரு பத்தியும், ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு காற்புள்ளியும் நான் பெற்ற அனுபவங்களிலிருந்து எழுதப்படுவது. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கான அனுபவமும் 101% வரை மாறுபடலாம். – முகில்

இந்தத் தமிழ் மண்ணிலே எழுத்தாளன் என்ற அடைமொழியைக் கொண்ட ஒவ்வொருவரும கடந்து வரும் எரிச்சலூட்டும் கேள்வி, ‘Pdf கிடைக்குமா?’ அதுவும் புத்தகம் எழுதிய ஆசிரியரிடமே கூச்சமின்றிக் கேட்க அதிதீவிர பைரஸி வெறியர்கள் தயங்குவதே இல்லை. அந்த Pdf-ஆல் அந்த நபர்களுக்கு ‘சிங்கிள் டீ’க்குப் பிரயோசனம் இல்லை. அவர்கள் அதைப் பெரும்பாலும் வாசிக்கப்போவதில்லை. ஆனால், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் கிடைக்க வேண்டிய ‘சிங்கிள் டீ’க்கான காசு என்பது டிஜிட்டல் பைரஸியால் சுரண்டப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • மின்நூலின் வருமானம் குறித்து நல்ல விளக்கம்.அமேசான் கிண்டில் அன்லிமிடெட்டில் தான் வாசிக்கிறேன்.இதில் எழுத்தாளர்களுக்கு வருமானம் குறைவு என்று இதை படித்த பின்பே தெரிந்து கொண்டேன்.

  • மிகவும் சுவாரஸ்யமான கட்டுரை. கிண்டில் இ புக் போடுவதை ஆதரிக்கும் எழுத்து. கட்டுரையாசிரியரின் கருத்துக்கள் நிஜம் என்பதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!