Home » ‘காலை சாப்பிட்டேன் நான் இரண்டு இட்லிகளை…’
நினைவில் வாழ்தல்

‘காலை சாப்பிட்டேன் நான் இரண்டு இட்லிகளை…’

1959ம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தனது சிறிய சேவையைத் தொடங்கியது. ஒரு குழந்தை வளர்வதைப்போல் இருபத்து மூன்றாண்டுகள் மெதுவாக வளர்கிறது. வாலிபப் பருவமடைந்த போது நாடு முழுவதற்குமான ஒளிபரப்பாக மாறுகிறது. 1982 சுதந்திர நாளில் பட்டிதொட்டிகளில் தன் காலைப் பதிக்கிறது அல்லது சிறகை விரிக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • தினமலரில் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்றைய மகாபாரத தொடரின் தமிழ் மொழிபெயர்ப்பு வரும்.

  • அருமையான பதிவு! ஒரே குறை- ஆங்கிலத்தில் வெளுத்துக்கட்டிய ரீனி ஸைமன் நீதி ரவீந்திரன் டெரிக் ஒபரின் இன்னும் பலரை சேர்த்திருக்கலாம்

    விஸ்வநாதன்

  • நிறைய நினைவுகள். நான் கிராமத்துக்கு ஒரு டி.வி என்ற காலத்தில் இரண்டாவது படித்து கொண்டிருந்தேன். இன்றுவரை எத்தனையோ மாற்றங்கள். உங்கள் கட்டுரை ஒரு காலபயணம் போல சந்தோஷம் கொடுத்து விட்டது.

  • 80களின் மத்தியில், மதிய நேரத்தில் (12:45 – 1:45) யூ.ஜி.சி. வழங்கும் Countrywide class room என்ற ஒன்றை ஒளிபரப்புவார்கள். என்ன எது என்று புரியாமலே பார்த்துக் கொண்டிருப்போம்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!