இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இங்கே நாம் பார்த்த சாட்-ஜி-பி-டி (ChatGPT) போன்ற ஈனும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ஆர்வலர்கள் எதிர்பார்த்ததைவிடக் கணினி உலகை வேகமாக மாற்றி வருகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த சில வாரங்களில் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல புதுப் படைப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
இதைப் படித்தீர்களா?
சார்வாகனின் சிந்தைக்குள் இன்னொருவன் புகுந்திருப்பானேயானால், நாளும் பொழுதும் அவனையே கருதிக் கிடக்கும் எனக்கு அது தெரியாமலாகாது.
2013 ஆகஸ்ட் மாதம். டமாஸ்கஸின் கவுட்டா பகுதியை நோக்கி வரிசையாக வந்த ராக்கெட்டுகள், இலக்குகளில் விழுந்து வெடித்தன. அவற்றிலிருந்து வெளிவந்த ரசாயன வாயு...















Add Comment