Home » கண்ணில் பட்டுக்கொண்டே இருங்கள்!
வென்ற கதை

கண்ணில் பட்டுக்கொண்டே இருங்கள்!

ராமகிருஷ்ணன்

கல்லூரி நண்பர்கள் சிலர், ஒரு மருந்து கம்பெனிக்கு இண்டர்வியூ சென்றார்கள். சும்மாதானே இருக்கே. நீயும் கூட வாவென அந்த இளைஞனை உடன் அழைத்தார்கள். அவனும் சென்றான். வர்றது வர்றே. நீயும் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணலாமே என்றார்கள். அவர்கள் சொன்னதற்காக இண்டர்வியூவும் அட்டெண்ட் செய்தான். இறுதியில் நண்பர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்தப் பையனுக்குக் கிடைத்துவிட்டது.

அந்த இளைஞன் ராமகிருஷ்ணன். இன்றைக்குத் தென்னிந்தியாவில் முப்பத்திரண்டு நகரங்களில் அமைந்துள்ள எழுபத்தைந்து மருந்துக் கடைகளின் சொந்தக்காரர். பல்லாயிரம் தொழிலாளர்கள், பத்து லட்சம் வாடிக்கையாளர்கள். எட்டாயிரம் மருந்து வகைகள் என அன்றாடம் வலம் வருபவர். துளசி பார்மசி இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் நிர்வாக இயக்குநர்.

எப்படி வென்றார் இந்தத் துறையில்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • …. தொடர்ந்து எடுக்கக்கூடாத நுண்ணியிர்கொல்லி மருந்துகளை பற்றி சொல்லி…படித்தவரே தவறு செய்யும் காலமிது. இந்த துறையில் மாபெரும் வெற்றி… இப்படி ஒவ்வொருவரின் மேல் வைத்திருக்கும் அக்கறையில் தான் … இந்த வெற்றி நீடிக்கும்.. அருமையான ”வென்ற கதை”…

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!