‘நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா?’ என்று கேட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. கூடவே,‘கஜா புயல், கொரோனா போன்ற பேரிடர்களைக் கையாண்டு சாதனை படைத்தது அதிமுக அரசு’ என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார். நல்லது. ஆனால், 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையின்போது...
Tag - தமிழ்நாடு அரசு
கலைஞராக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி, திமுக அரசுக்கும் மின்சாரத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. ஆம்; திடீர் திடீரென்று மின்சாரம் தடைபட்டுத் தடைபட்டுத்தான் வருகிறது. சென்னையிலேயே இப்படியென்றால் மற்ற பகுதிகளில் எப்படியோ! ‘மின்சார வாரியம் மின் கட்டணத்தை...