விதியானது சிலரின் வாழ்க்கையில் எக்கச்சக்கமாகக் கபடி விளையாடி விடுகிறது. அப்படியானதொரு விளையாட்டில்தான் இக ஓர் எழுத்தாளனாய் உருவெடுத்தான். எந்தவொரு பத்திரிகைக்கும் ‘வாசகர் கடிதம்’ அல்லது ‘சொல்லக் கேட்டவர்’ என்று துணுக்கோகூட எழுதியறியாதவனாக ‘பெருமாளே’ என்று மனைவி அவனைத் தாக்க, அவனை மனைவி தாக்க என்று...
Tag - எழுத்தாளர்
நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் உங்களை ஈர்த்த விஷயங்கள் எவை எனச் சிலரிடம் கேட்டோம். கவிஞர் மகுடேசுவரன் : அரங்கத்திற்குப் பத்து டோக்கன் வீதம் மதிய விருந்திற்குக் கொடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி கடைக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் முதல் பொதுமக்கள் வரை சாப்பிட்டுக்கொள்ளலாம்...
சென்னை புத்தகத் திருவிழா. வாசிப்பின்வழி தம்மை ஆக்கிரமித்த எழுத்தாளர்களை ஒரு வாசகன் தேடிக் கண்டடைவதும், அவர்களை முதன்முதலில் கண்ட போது, அந்தக் கணம் மனதில் எழுகிற பரவச நிலையைச் சொல்லில் விவரிக்க முடியாது. அச்சிதழ்கள் மூலம் ஓர் எழுத்தாளனின் படைப்பை வாசித்து, கடிதங்கள் வாயிலாக அவர்களைத் தொடர்பு கொண்ட...