Home » Home 16-07-23

நம்மைச் சுற்றி

நம் குரல்

இதுவா? அதுவா?

இந்தியாவில் குறை சொல்லப் பல்லாயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் சிலவற்றில் நம் மக்களின் உயரமே தனி. இந்த ஆண்டு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பொதுத்...

இந்தியா

இன்னும் எம்மை என்ன செய்யப் போகிறாய் அன்பே, அன்பே!

97 கோடி வாக்காளர்கள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மிக நீண்ட...

இந்தியா

ஒடிசாவின் நிழல் முதல்வர்: ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

ஜெய் ஜெகன்நாத். பிரசாரத்திற்குச் சென்றாலும் சரி. யாரையாவது சந்தித்தாலும் சரி…. வி.கே.பாண்டியனிடமிருந்து வரும் முதல் வார்த்தை இதுதான். ஒரு...

உலகைச் சுற்றி

உலகம்

பெரியண்ணன் என் நண்பன்: கென்ய அதிபரின் கதனகுதூகலம்

ரத கஜ துரக பதாதிகள் சூழ அக்கால மன்னர்கள் போருக்குச் செல்வது போன்று கென்யாவின் அதிபர் வில்லியம் ரூடோ சமீபத்தில் அமெரிக்க அதிபரைச் சந்திக்க முப்பது...

உலகம்

ஒரு விபத்து, ஒரு மரணம் – ஒரு கொலை?

தாடியும் தலைப்பாகையுமாகக் கருப்புநிற பி.எம்.டபிள்யு. காரில் வந்திறங்கியது அந்த மூவர் குழு. ஒரு மத நீதிபதி, ஒரு அரசு வழக்கறிஞர் மற்றும் அந்நாட்டின்...

உலகம்

சுவரின் மறுபக்கம்: ஒரு நாவல், ஒரு பரிசு, ஒரு சரித்திரம்

ஜென்னி எர்பன்பெக் ஜெர்மன் மொழியில் எழுதி, மைக்கல் ஹாப்மன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள ‘கைரோஸ்’ நாவல் புக்கர் பரிசினை வென்றுள்ளது. 53 வயது நாயகன்...

உலகம்

வடகொரிய வஞ்சகக் கலைஞர்கள்

பெரிய நிறுவனங்களில் பணி செய்ய விரும்பினால், பொருத்தமான காலியிடங்களுக்கு இணையதளங்கள் மூலமாக பலர் விண்ணப்பிப்பது உலக வழக்கம். அவற்றை...

 • சுவை புதிது

  உணவு

  ஹார்லிக்ஸ் பாட்டில் அத்தாட்டியும் அசகாய கப் கேக்கும்

  நெய் மைசூர் பாகு. கையில் எடுக்கும்போதே பஞ்சு போல நெகிழும். நாக்கில் லேசாக ஒட்டி தொண்டைக் குழிக்குள் நழுவிவிடும். நெய் வாசனையா?, லேசான தித்திப்பா...

  ஆன்மிகம்

  இங்கொரு பண்டரீபுரம்

  பக்தனொருவன் பெற்றோர் மீதும், இறைவன் பாண்டுரங்கன் மீதும் அளவு கடந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தான். சரியாக சொல்ல வேண்டுமென்றால், அவனுக்கு இறைவன்...

 • தொடரும்

  aim தொடரும்

  AIM IT -7

  நெஞ்சம் மறப்பதில்லை ‘கோபைலட்’ இதுதான் இந்த வாரம் ஏ.ஐ. வட்டாரங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல். காரணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘பில்ட்’ (Build) என்னும் நிகழ்வு. கூகுளின் ஐ.ஓ போலவே இதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த ஆண்டிற்கான பில்ட் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ஏ.ஐ...

  Read More
  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை – 106

  106. நேரு – ராஜாஜி கருத்து வேறுபாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணி. இந்தியாவின் இரும்பு மனிதர் இதயத் தாக்குதலுக்கு உள்ளானார். நினைவு தப்பியது. சுமார் நான்கு மணி நேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பியது. “தாகம்! கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்!” என்று கேட்டார். மகள் கொடுத்த...

  Read More
  இன்குபேட்டர்

  நாம் ஒருவர் நமக்கு இருவர்

  மெய்நிகர் உலகில் விளையாடும் போது நமக்கென ஒரு அவதார் உருவாக்குகிறோம். அங்கு அந்த அவதார் நம்மைக் குறிக்கிறது. இந்த அவதார் நமது பொழுதுபோக்குக்கானதே தவிர நமக்கு வேறு எந்த விதத்திலும் உபயோகமற்றவை. டிஜிட்டல் ட்வின் என்பது இவ்வுலகில் இருக்கும் ஒரு பொருளை அப்படியே டிஜிட்டல் வடிவில் உருவமைப்பது...

  Read More
  சாத்தானின் கடவுள் தொடரும்

  சாத்தானின் கடவுள் – 7

  7. அவனும் அதுவும் ஆதியில் எங்கும் எதுவும் இல்லை. அல்லது எங்கிருப்பதும் தெரியாத அளவுக்கு கும்மிருட்டு சூழ்ந்திருந்தது. சூரியன் தோன்றியிருக்கவில்லை. பெருவெடிப்பு நிகழவில்லை. கிரகங்கள் உருவாகவில்லை. ஒன்றுமே கிடையாது. அமைதி என்கிற சொல் உருவாகாத காலத்து அமைதியைக் கற்பனை செய்துகொள்ள முடியுமானால்...

  Read More
  error: Content is protected !!