Home » விண்வெளி

விண்வெளி

விண்வெளி

விரும்பிச் சிக்கிய விண்வெளி வில்லியம்ஸ்

ஒரு பெண் அறுபதாம் பிறந்த நாளைக் கொண்டாடுவதெல்லாம் உலகச் செய்தியாக வரும் வாய்ப்பு உள்ளதா? வந்தது. சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் சிக்கியிருக்கும்...

விண்வெளி

புதன் என்றால் மெட்ராஸ் பேப்பர் மற்றும் வைரம்

ஒரு நிகழ்ச்சிக்கு மைக் செட் ஏற்பாடு பண்ணுவதெல்லாம் ஒரு காலத்தில், எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? மேடையை எத்தனை பெரிதாக அடித்தாலும், அதற்கேற்ற...

விண்வெளி

நிலவின் குகைக்கு நியாண்டர்தால்கள் வரலாம்!

நிலவில் ஒரு குகை இருப்பதற்கான புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர். அந்தக் குகை தரைமட்டத்திலிருந்து கீழ் நோக்கி நூறு மீட்டர்...

விண்வெளி

சிக்கலில் ஒரு ரெட்டைவால் வெண்ணிலா!

தினமும் பயணம் போகும் ரயில் பழுதடைந்து, இன்று ஓடாது என்று அறிவித்து விட்டார்கள். இனி என்ன நடக்கும்? மொத்த நாளும் ஸ்தம்பித்துவிடும். அடுத்து என்ன...

தொடரும் வான் விண்வெளி

வான் – 5

லியோவைவிடப் பெரியது மியோ “ஜிங்கல் பெல்ஸ் ஜிங்கல் பெல்ஸ் ஜிங்கல் ஆல் த வேய்” விண்வெளியில் முதன்முதலாக ஒலித்த பெருமைக்குரிய பாடல் வரிகள்...

தொடரும் வான் விண்வெளி

வான் – 4

ஜனவரியின் குளிர் மெல்லக் கரைந்து மாதக் கடைசியாகிறது. சோவியத் அனுப்பிய இரண்டு ஸ்புட்னிக்குகளும் பூமியின் சுற்றுப்பாதையில் வட்டமடித்துக் கொண்டிருந்தன...

தொடரும் வான் விண்வெளி

வான் – 3

“சோவியத் இனி நம்மைத் தினமும் பல தடவை கடந்து போகும். தேவைப்பட்டால் எமது வீடுகளுக்குள் புகுந்து வேவு பார்க்கும். குண்டுகளை விண்வெளியிலிருந்து...

தொடரும் வான் விண்வெளி

வான் – 2

துவைத்துப் போட்டது போன்று இருந்தது பெர்லின். இரண்டாம் உலகப் போர் முடிந்து, நகர் முழுவதும் ஏதேதோ எஞ்சியிருந்தன. அமெரிக்கப் படைகளும் சோவியத்தும்...

தொடரும் வான் விண்வெளி

வான் – 1

அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே...

தொடரும் வான் விண்வெளி

வான் – ஓர் அறிமுகம்

“ஆப்பிரிக்கர்களிடம் ஐஃபோன் உண்டா? அங்கே இண்டர்நெட் வசதி இருக்கிறதா? குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” இப்படியெல்லாம் சந்தேகம் கேட்கும்...

இந்த இதழில்

error: Content is protected !!