Home » பிள்ளையாரும் பால கங்காதர திலகரும்
ஆன்மிகம்

பிள்ளையாரும் பால கங்காதர திலகரும்

விநாயகரை வழிபட்டு வணங்கி எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்குவது ஆதி காலத்திலிருந்தே நிலவிவரும் வழக்கம். கோயில் குடமுழுக்கில் தொடங்கிப் புது வீட்டுக்குக் குடி புகுவது வரையில் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் கணபதி ஹோமம் செய்தே தொடங்கி வைக்கப்படும். பெரிய நிறுவனங்களின் கணக்குப் பதிவேடுகள் முதல் வீட்டு மளிகை சாமான் லிஸ்ட் வரை எதை எழுதும்போதும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதும் பெரும்பாலானோரின் பழக்கம்.

தாய் தந்தையைச் சுற்றி வந்து ஞானப்பழம் வென்ற பிள்ளையார் ஏன் முழுமுதற் கடவுளாக வணங்கப்படுகிறார்? பிள்ளையார் சதுர்த்தி பத்து நாள் உற்சவமாக்க் கொண்டாடப்படுவதற்குப் பின்னாலுள்ள வரலாறு யாது?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!