களவாணிகளிடம் கவனமாக இருங்கள்!

பேகசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கு என்று கூகுளில் ஒரு நிமிடம் தேடிப் படியுங்கள்.  அல்லது இந்தக் கட்டுரையைத் திரும்ப ஒருமுறை. பிறகு இந்தக் கட்டுரைக்கு வாருங்கள். இந்த வழக்கில் உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட தொழில்நுட்பக் குழு, ஐந்து செல்பேசிகளில் மால்வேர் பதுங்கியிருக்கிறது; ஆனால் அவை பயனர்களின் கவனக் குறைவால், குறைந்தபட்ச இணைய பாதுகாப்பறிவுகூட இல்லாததால்தான் நடந்தது எனச் சொல்லியிருக்கிறது. அது என்ன குறைந்தபட்ச இணையப் பாதுகாப்பறிவு? முதலில் பேகசஸ் மால்வேர். இன்று உலகம் முழுக்க … Continue reading களவாணிகளிடம் கவனமாக இருங்கள்!