Home » ஹாங்காங்

Tag - ஹாங்காங்

விளையாட்டு

நூறு மாரத்தான்! – இது நம்மாளு சாகசம்!

சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த மாரத்தானில் கலந்து கொண்டு தனது நூறாவது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்து வந்திருக்கிறார் நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர் பூவராகன். மாரத்தான் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்காக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். மாரத்தான் என்றால் என்ன...

Read More
திருவிழா

பன் திருவிழா

தின்பண்டத்தின் பெயரால், அதைச் சிறப்பிக்கவே ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது ஹாங்காங்கில். ’ஏன், நம்ம ஊர்ல பொங்கலுக்குத் திருவிழா எடுக்கறதில்லையா..?’ என்று உங்கள் மனக்குரல் கேட்கிறது. இந்த  ‘பன்’ திருவிழா அதைவிடப் பல வகைகளிலும் வித்தியாசமானது. ஹாங்காங்கில் அமைந்துள்ள Cheung Sha என்கிற தீவில்...

Read More
உலகம் கோவிட் 19

கோவிட்: வயது 3

நாமனைவரும் மறந்தேவிட்ட கோவிட் இன்னமும்கூடச் சில இடங்களில் மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. ஆமாம் – மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் மாதம் இந்தப் பெயர் வெளியேவர ஆரம்பத்துவிட்டது, சீனாவின் ஊஹான், மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில். கடந்த மூன்று ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின்...

Read More
உலகம்

மோதிப்பார்!

சீனாவுடனான அமெரிக்காவின் உறவை நிர்வகிப்பது “21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புவிசார் அரசியல் சோதனை” என்று பைடன் நிர்வாகம் கூறுமளவிற்கு இரு நாட்டு உறவுகளும் மிகவும் அழுத்ததில் இருக்கின்றன. இரண்டும் இரண்டு துருவங்கள். எதில் என்றால் எல்லாவற்றிலும். மக்களை எப்படி ஆள்வது, பொருளாதாரத்தை...

Read More
உலகம்

புதிய சி.இ.ஓவும் பழைய ஹாங்காங்கும்

ஹாங்காங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றன. வளர்ச்சி எப்படி இருக்கிறது? பிரிட்டிஷார் பிடித்து வைத்திருந்த ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்த நாள் ஜூலை ஒன்றாம் தேதி. அன்றைய தினம் ஹாங்காங்கிற்குப் பொது விடுமுறை. அதுவும் சீனாவுடன் ஹாங்காங் இணைந்து இந்த வருடத்தோடு இருபத்தைந்து...

Read More
உலகம்

கொரோனா பம்பர் பரிசுகள்

கொரோனா வைரஸின் தாயகமான சைனா இன்று மீண்டும் அதன் கோரத் தாண்டவத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. சைனாவின் கோவிட் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது. மீண்டும் ஒரு கோவிட் அலை வரலாம், மாஸ்க் அணியாவிட்டால் ஐந்நூறு ரூபாய் அபராதம் என்று தமிழக அரசு சொல்லியிருக்கிறது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!